• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொட்கட்டிச்சோலை, ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பெத்தான்குடி திருவிழா நேற்று!

ஏ.பி. by ஏ.பி.
2022/09/05
in இலங்கை
70 0
A A
0
36
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கில் தேரோடும் கோயில் எனப் புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 7ஆம் நாள் திருவிழா பெத்தான்குடி மக்களினால் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சச்சிதானந்தக் குழுக்கள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் மூல மூத்தியாகிய தாந்தோன்றீஸ்வரருக்கும், கொடித் தம்பத்திற்கும் பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன.

உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தாந்தோன்றீஸ்வரர் உமாதேவியர் சமேதராய் விசேடமாக அமைக்கப்பட்ட சப்புறத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், விஷ்னுபகவான் குதிரை வாகனத்திலும், சண்டேசுவரர் எருது வாகனத்திலும். மேள தாள வாத்தியங்கள் முழங்க சுவாமிகள் வெளி வீதி வலம் வந்து திருவிழா நடைபெற்றது.

ஆலய தலைவர் மேகராசா தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் பெத்தான்குடி மக்களின் தலைவர் அருட்செல்வம், ஆலய நிருவாகிகள், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 29 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்திருந்தது.

தேரோட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெற்வுள்ளதுடன் அன்றயதினம் இரவு 7 மணியளவில் திருவேட்டை இடம்பெற்று, மறுநாள் காலை 6 மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திரக் கட்சியின் ஜனநாயகம் கொல்லப்பட்டுள்ளது – சந்திரிக்கா

Next Post

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு!

Related Posts

ரிலாவல சந்தியில் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன்!
இலங்கை

2026-04-23
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!
இலங்கை

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
இலங்கை

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
Next Post
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு!

புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள 76 ஆவது ஆண்டு நிறைவில் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு

அரசாங்கத்தின் மொத்த செலவு 47,943 கோடியால் அதிகரிப்பு !

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக குழு நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
“நேரத்தை நீட்டியுங்கள்” – தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நடிகர் விஜய்

“நேரத்தை நீட்டியுங்கள்” – தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நடிகர் விஜய்

0
ரிலாவல சந்தியில் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன்!

ரிலாவல சந்தியில் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன்!

0
Virginia மாநிலத்தில் தேர்தல் தொகுதி மறுவரையறை: வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

0
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.