மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய வகையிலேயே தங்களது புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.