• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நூற்றுக்கணக்கான தாய்வான் நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைப்பு

ஆப்கானில் விரிவடையும் சீனாவின் பொருளாதார தடம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/22
in உலகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா ஆப்கானிஸ்தான் முழுவதும் தனது பொருளாதார தடத்தை விரிவுபடுத்த வணிக மற்றும் கலாசார இராஜதந்திரத்தில் உறுதியாக கவனம் செலுத்துகிறது.

இருப்பினும், இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் தலிபான்களை ஊக்குவிக்கவும் ஆதரவளிக்கவும் எந்த முயற்சிகளையும் சீனா எடுக்கவில்லை.

காபூல் மற்றும் பீஜிங்கில் வெளியான சமீபத்திய ஊடக அறிக்கைகள் சீன முதலீடுகள் மற்றும் புனரமைப்பு திட்டங்களில் ‘நல்ல’ முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன, என்று கொள்கை ஆராய்ச்சி குழுவான போரெக் தெரிவித்துள்ளது.

யு மிங்குய் போன்ற சீன தொழிலதிபர்கள், ஆப்கானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் விலகலுக்குப் பிறகு, அங்கு தங்கியிருந்து நன்மைகளைப் பெற்றுள்ளனர்.

216 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் முதல் சீன-ஆப்கானிய கூட்டு முயற்சியாக காபூல் புறநகர் பகுதியில் ஒரு தொழில்துறை  ஏற்படுத்தப்படவுள்ளது.

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் அதற்கு அப்பால் விரிவுபடுத்துவது குறித்து பேசப்படுகிறது. சீனா தனது ஆப்கானிஸ்தான் வாங்கும் பொருட்களில் 98 சதவீதத்தை இறக்குமதி வரியிலிருந்து விலக்களித்துள்ளது.

சீன உலகவியல் குழு விரைவில் ஆப்கானின் அய்னாக் செப்புச் சுரங்கத்தில் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் பணியைத் தொடங்கடவுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு காபூலைக் கைப்பற்றிய தலிபான்களை ஊக்குவிக்கவும் ஆதரவளிக்கவும் சீனாவும் தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தச் செயற்பாடானது, தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரம் மற்றும் தலிபான் தலைவர்கள் மீதான பயணத் தடையை நீக்குவதற்கான வழக்கை உருவாக்குகிறது.

இதற்கிடையில், கிட்டத்தட்ட நான்கு கோடி மக்களைக் கொண்ட பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆப்கான் தேசத்தில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கு வணிக மற்றும் கலாசார இராஜதந்திரம் தவிர வேறெதுவும் இல்லை என்று போரெக் தெரிவித்துள்ளது.

இந்த இலக்கை நோக்கியே சீனா முதலில் இஸ்லாமிய எமிரேட் தலைவர்களுக்கான பயணத்தடை விலக்கு விவகாரத்திலும், இரண்டாவதாக அதன் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியிலும் தலிபான் ஆட்சிக்கு உதவி செய்யவதற்கான கூடுதலான கவனத்தைச் செலுத்துகின்றது.

குளோபல் டைம்ஸ் தகவல்களின் படி, சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எட்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

பாக்கிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக தகுந்தவாறு சீனா தனது கலாசார இராஜதந்திரத்திற்கு ஒரு பெரிய உந்துதலை அளிக்கிறது.

இது ஆப்கானிஸ்தானில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும் அறிஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.

மேலும், பாமியன் பள்ளத்தாக்கில், ஒரு சுத்தப்படுத்துதல் தவிர, பெரும்பாலான குகைகள் அதிகாரபூர்வமாக எண்ணிடப்பட்டு அறிமுகப் பெயர்ப்பலகைகளுடன் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூலப்பொருள் பற்றாக்குறை – சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு

Next Post

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

Related Posts

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!
இங்கிலாந்து

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம் – உட்செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம் - உட்செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!

ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு செல்ல விசேட ஏற்பாடு !

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை இன்று வெளியீடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

0
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.