கொரோனா தொற்று உறுதியான மேலும் 17 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,685ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

© 2021 Athavan Media, All rights reserved.