• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தென்னாபிரிக்கா ரி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

தென்னாபிரிக்கா ரி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Anoj by Anoj
2022/09/27
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் தென்னாபிரிக்கா ரி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், சகலதுறை வீரரான தீபக் ஹீடா உபாதைக் காரணமாக உபாதைக் காரணமாக இடம்பெறவில்லை. ஹீடாவுக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இணைந்துள்ளார்.

அதேபோல வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஷமி, இன்னமும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் அவரும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியில், கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இத்தொடரின் முதல் ரி-20 போட்டி, நாளை திருவானந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இந்தியக் கிரிக்கெட் அணிஉமேஷ் யாதவ்தென்னாபிரிக்கா ரி-20 கிரிக்கெட்மொஹமட் ஷமி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி!

Next Post

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர்

Related Posts

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!
கிரிக்கெட்

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

2026-10-10
ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!

2026-10-10
இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !
கிரிக்கெட்

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
இலங்கை

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

2026-10-08
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!
கிரிக்கெட்

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

2026-10-08
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!
உதைப்பந்தாட்டம்

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
Next Post
மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை - பாதுகாப்பு செயலாளர்

IMF – இலங்கைக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் வரவேற்பு

IMF - இலங்கைக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் வரவேற்பு

காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

விபத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின்னர் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

0
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

0
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

0
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

0
ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-10
தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

2026-10-10
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

2026-10-10
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

2026-10-10
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: