பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம் மண்முனை மேற்கு வவுணதீவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதில் உன்னிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கூட்டத்தினை அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமை பெரும் விசமர்சனங்களை தோற்றுவித்துள்ளாதாக அறியமுடிகின்றது.
இந்தநிலையில் இதுதொடர்பாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.