• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
துருக்கியில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்!

Anoj by Anoj
2022/10/15
in உலகம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டசன் கணக்கானவர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.

ஆனால் 110 பேர் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், பதினேழு பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா டுவிட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, வெடிப்பின் போது, 49 பேர் 300 மீட்டர் மற்றும் 350 மீட்டர் (985 முதல் 1,148 அடி) நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். இது ஆபத்தான மண்டலம் என்று விபரித்தார்.

சுரங்கத்தினுள் தீ விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை, உள்ளே காற்றோட்டம் சரியாக வேலை செய்கிறது, சுரங்கத்திற்குள் பகுதி சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த வெடிப்பு சுரங்கத்தின் நுழைவாயிலுக்கு கீழே 300 மீட்டர் (985 அடி) அளவில் நிகழ்ந்ததாக பார்டின் ஆளுனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் அரசுக்கு சொந்தமான துருக்கிய ஹார்ட் நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமானது.

நிலக்கரிச் சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர்டேம்பினால் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் கூறினார்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று (சனிக்கிழமை) அந்த இடத்தை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கி கடந்த 2014ஆம் ஆண்டு அதன் மிக மோசமான நிலக்கரி சுரங்க பேரழிவைக் கண்டது, அப்போது 30பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சிகிச்சைசுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகாதுருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன்நிலக்கரிச் சுரங்கம்வடக்கு துருக்கி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் இன்றும் மழை நீடிக்கும்-சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி

Next Post

வரக்காபொல மண்சரிவுவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

Related Posts

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!
இங்கிலாந்து

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

2026-04-21
வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்!
உலகம்

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!
இங்கிலாந்து

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!

2026-04-21
இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

2026-04-21
Next Post
வரக்காபொல மண்சரிவுவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

வரக்காபொல மண்சரிவுவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

ரி-20 உலகக்கிண்ணம்: இந்தியா, பாகிஸ்தான்- பங்களாதேஷ் அணிகளில் மாற்றம்!

பிரித்தானியாவில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

0
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.