• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விசேட விடுமுறை இன்று – வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பு

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

Dhackshala by Dhackshala
2022/10/21
in இலங்கை
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் அதன்பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 16ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதிவரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை மார்ச் முதலாம் திகதி தொடக்கம், மார்ச் 21ஆம் திகதி வரை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related

Tags: Holidayகல்வி அமைச்சு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம்!

Next Post

பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைப்பு

Related Posts

விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு
இலங்கை

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

2026-02-02
நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!
இலங்கை

எயார்பஸ் ஊழல் வழக்கு

2026-02-02
சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !
அம்பாறை

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்
இலங்கை

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

2026-02-02
Next Post
பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைப்பு

பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைப்பு

ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்தது சிம்பாப்வே அணி!

நீர்மின் நிலைய அணையை தகர்க்க ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

0
ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.