• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் உயர்வு

சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் உயர்வு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/26
in உலகம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பரில் அதியுச்சமான உயர்வை எட்டியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உணவு மற்றும் எரிசக்தி செலவினங்களில் உலகளாவிய தாக்கத்தில் இருந்து சீனாவில் உள்ள நுகர்வோர் பெருமளவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் சில்லறை பணவீக்கத்திற்கான முக்கிய அளவீடான நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த மாதம் 2.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 2.5சதவீதமாக இருந்தது.

ஏப்ரல் 2020 இற்கு பிறகு, கொரோனாவின் முதல் அலை முடக்கல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள அதியுச்சமான பதிவாக இது உள்ளது.

அத்துடன், சீனாவில் 40 செல்சியஸுக்கு மேலாக பல வாரங்களாக வெப்பநிலை தொடர்கின்றமையால் ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

‘சீனா அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய காய்கறிகளின் விலைகள் 6.5 சதவீதம் உயர்ந்துள்ளன’ என்று மூத்த புள்ளியியல் நிபுணர் டோங் லிஜுவான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பன்றி இறைச்சியின் விலை, 36சதவீதம் உயர்ந்துள்ளது. சில பன்றி இறைச்சி விற்பனையாளர்கள் அவற்றை தயங்குவதும் மேலதிக கேள்விகளை ஏற்படுத்திவருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் பணவீக்கக் கவலைகளைத் தூண்டியதால், சீன அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் பன்றி இறைச்சி இருப்புக்கள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டின் கைத்தொழில்துறையின் பணவீக்கம் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது,

இது ஒரு வருடத்திற்கும் மேலான மிகக் குறைவான மூலப்பொருள் விலைகளின் பின்னணியில், ஏற்பட்ட பிரதிபலிப்பைக் காண்பிக்கின்றது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 2.3சதவீத உயர்விலிருந்து குறைந்துள்ளது.

அத்துடன், செப்டெம்பரில், கச்சா எண்ணெய் மற்றும் பிற மொத்த பொருட்களின் சர்வதேச விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

ப்ளும்பெர்க்கின் ஆய்வாளர்களின் கருத்துக்களின் பிரகாரம், நுகர்வோர் விலைகள் 2.9சதவீதமும், உற்பத்தியாளர் விலைகள் ஒரு சதவீதமும் உயரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் சீமெந்து ஏற்றி வந்த பாரிய கொள்கலன் விபத்து!

Next Post

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று பதவியேற்பு

Related Posts

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!
இங்கிலாந்து

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

2026-08-16
அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!
அமொிக்கா

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

2026-08-15
Next Post
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று பதவியேற்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று பதவியேற்பு

நுவரெலியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

நுவரெலியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

மற்றொரு அரிசி தொகுதி சீனாவில் இருந்து இலங்கைக்கு...!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

0
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.