• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
டோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் கதாநாயகன் யார்?

டோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் கதாநாயகன் யார்?

shagan by shagan
2022/10/27
in சினிமா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங்கும்   இணைந்து ‘டோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளன.

இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் டோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
தோனி என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேசி வருவதாக தகவல் பரவியது.

பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. இந்நிலையில் டோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேசி வருவதாகவும் நாயகன், நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், பியார் பிரேமா காதல், கசட தபற உள்ளிட்ட படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!

Next Post

தாய்மார்கள் வெளிநாடு செல்வது குறித்து சட்டத்தில் திருத்தம் வேண்டும் – கீதா குமாரசிங்க

Related Posts

திரைப்பட உலகிற்கு பேரிழப்பு: கே. பாக்யராஜ் மறைவு
சினிமா

திரைப்பட உலகிற்கு பேரிழப்பு: கே. பாக்யராஜ் மறைவு

2026-06-27
‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்
சினிமா

‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்

2026-06-26
செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!
சினிமா

செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!

2026-06-25
“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!
சினிமா

“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!

2026-06-24
‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!
சினிமா

‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!

2026-06-24
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !
சினிமா

திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

2026-06-23
Next Post
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி!

தாய்மார்கள் வெளிநாடு செல்வது குறித்து சட்டத்தில் திருத்தம் வேண்டும் - கீதா குமாரசிங்க

காங்கிரஸ் இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை – வைகோ

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது- இலங்கை கடற்படைக்கு வைகோ கண்டனம்!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் – டக்ளஸ்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் - டக்ளஸ்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

0
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

0
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

0
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.