• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
ராஜபக்‌ஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் அதிபர் உட்பட சில ஆசிரியர்களை இடமாற்றகோரி ஆர்ப்பாட்டம்

shagan by shagan
2022/11/09
in Uncategorized, இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை தம்பிலுவில் மத்திய மகாவித்தியால் ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் பாடசாலை அதிபர் மற்றும் மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் இடமாற்றக்கோரி பாடசாலைக்கு முன்னால் இன்று (புதன்கிழமை) காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பாடசாலையில் இடம்பெற்று வரும் நிர்வாக சீர்கேட்டினால் நேற்று இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளான் இவ்வாறு தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்படுவதையிட்டு பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்னால் இன்று காலை 8 மணிக்கு ஒன்றினைந்தனர்.

இதன்போது பாடசாலையின் நிர்வாக சீர்கேடே மாணவனின் உயிரை பறிக்க காரணம், கல்வி அமைச்சே பொருத்தமான அதிபரை நியமி, வெளியில் மதுபானம் விற்பவர் பாடசாலை சிற்றுண்டி விற்பதா?, தேசிய பாடசாலையை நாசம் செய்யவந்த கூட்டமே வெளியேறு, அன்று ஏழைகளின் கஞ்சிப்பானையில் அடித்தவன் இன்று கல்வியை அழிக்க வந்ததா?. பாலியல் சீண்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா?

பாடசாலைக்கு வந்து கல்வி புகட்டாத பாதகர்களே வெளியேறு, அண்ணன் தம்பி உறவு சாகவாசம் அன்னை கல்வியை அழிப்பதா போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு சுமார் ஒருமணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று: பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்!

Next Post

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் – வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

Related Posts

IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!
இலங்கை

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-20
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்
இலங்கை

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

2026-03-19
Next Post
நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் – வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் - வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

கோப்பாயில் சிறுமியை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வழமைக்கு திரும்பியது கடவுச்சீட்டு விநியோகம் !

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

0
மின்சாரம் மீதான வரி குறைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவதானம்!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

0
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

0
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

0
IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2026-03-20
மின்சாரம் மீதான வரி குறைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவதானம்!

மின்சாரம் மீதான வரி குறைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவதானம்!

2026-03-20
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20

Recent News

IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2026-03-20
மின்சாரம் மீதான வரி குறைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவதானம்!

மின்சாரம் மீதான வரி குறைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவதானம்!

2026-03-20
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.