• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் – வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

Dhackshala by Dhackshala
2022/11/09
in உலகம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.57 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதோடு, 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

இந்தநிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் புதுடெல்லி நகரிலும் உணரப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Nepal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராஜபக்‌ஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் அதிபர் உட்பட சில ஆசிரியர்களை இடமாற்றகோரி ஆர்ப்பாட்டம்

Next Post

கோப்பாயில் சிறுமியை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

Related Posts

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
அமொிக்கா

2026-03-22
வேல்ஸில் நாய் பந்தயத் தடை உறுதி: சட்ட சவாலை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!
இங்கிலாந்து

ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது
இங்கிலாந்து

சஃபோல்க் பூங்காவில் நபர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்: 28 வயது பெண் கொலைச் சந்தேகத்தில் கைது!

2026-03-22
ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!
ஈரான்

2026-03-21
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
அமொிக்கா

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

2026-03-21
Next Post
கோப்பாயில் சிறுமியை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

கோப்பாயில் சிறுமியை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வழமைக்கு திரும்பியது கடவுச்சீட்டு விநியோகம் !

மீண்டும் சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார் தனுஷ்க!!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

0
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

0
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகல்

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

Recent News

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

2026-03-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

2026-03-22
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

2026-03-22
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

2026-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.