• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம்!

shagan by shagan
2022/11/21
in சினிமா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும்.

கோவாவில் நேற்று தொடங்கியிருக்கும் 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ந் திகதி வரை நடைபெற உள்ளது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஜெய்பீம் குறிப்பாக இந்திய அளவில் சிறந்த கதை அம்சம் கொண்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விழாவில் ஒளிபரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 20 ஆவணப்படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகும்.

இந்த விழாவில் தமிழில் த.செ.ஞானவேல் இயக்கி, சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் திரைப்படமும், கமலகண்ணன் இயக்கிய குரங்குபெடல் திரைப்படமும், ரா.வெங்கட் இயக்கிய கிடா என்ற திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட்

Next Post

இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்

Related Posts

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!
சினிமா

2026-02-03
இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

2026-02-02
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

மெலனியா டிரம்ப் ஆவணப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்​மான் பங்கேற்பு

2026-01-31
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

2026-01-30
Next Post
இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்

இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

மீனவர்களுக்கு தீர்வு கோரி சபையின் நடுவில் அமர்ந்து திலிப் வெத ஆராய்ச்சி போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

0
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.