• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டுசென்றுள்ளோம் – இராதாகிருஷ்ணன்

மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டுசென்றுள்ளோம் – இராதாகிருஷ்ணன்

shagan by shagan
2022/11/21
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

“மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா – இராகலை பிரதேசத்தின் மலையக மக்கள் முன்னணியின் தோட்டதலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களுடான சந்திப்பு ஒன்று இன்று (21.11.2022) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்டப்பகுதியே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 63 சதவீத மக்கள் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர் என சர்வதேச அமைப்புகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் கனவத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி அநுரகுமார திஸாநாயக்கவும், எமது தலைவர் மனோ கணேசனும் கூட்டு பிரேரணையொன்றை கொண்டுவந்தனர். இவ்விவாதத்தில் பங்கேற்று எமது மக்களின் பிரச்சினைகளை நாம் பட்டியலிட்டோம்.

எனினும், ஒரு சிலர் இதனை விமர்சிக்கின்றனர், மலையக மக்கள் பிற்படுத்தப்பட்ட சமூகம் அல்ல என குறிப்பிடுகின்றனர். இந்த பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பது இந்தியாவில் சாதி அடிப்படையில் ஒதுக்கப்படுவது. அந்த முறை இலங்கையில் இல்லை. மலையக மக்கள் பின்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையே நாம் கூற விளைந்தோம்.

200 வருடங்கள் கடந்தும் வாழ்க்கை நிலை மாறவில்லை. இன்னமும் லயன்கள் உள்ளன. எமது முதாதையர்கள்தான் இந்நாட்டை வளமாக்கினர். அப்படி இருந்தும் நாம் பின்தள்ளப்பட்டுள்ளோம்.
ஐ.நா. பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களை நாம் சந்தித்தோம். ஆவணம் கையளித்தோம். அடுத்த முறை இலங்கை வரும்போது மலையகம் வருவதாக சொன்னார்கள்.

ஆனால் எமது பிரச்சினை இம்முறை ஐ.நா. அறிக்கையில் இடம்பெறும். எமது பிரச்சினை ஐ.நா.வரை சென்றதுகூட வெற்றிதான்.

மக்களிடம் வாக்குகளைப்பெற்று நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றம் செல்கின்றோம். மக்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்கின்றோம். தீர்வுகளை முன்வைக்கின்றோம்.” – என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

QR முறைமையை நீக்குவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை – கஞ்சன

Next Post

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!

Related Posts

IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

2026-10-05
டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 
இலங்கை

டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

2026-10-05
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!
இலங்கை

பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

2026-10-05
பாறை சரிவால் தடம் புரண்ட கடுகதி ரயில்
இலங்கை

பாறை சரிவால் தடம் புரண்ட கடுகதி ரயில்

2026-10-05
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-05
Next Post
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்!

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று - பல கட்சிகள் எதிர்ப்பு!

705 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்

சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

0
IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

0
டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

0
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

0
யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

2026-10-05
IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

2026-10-05
டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

2026-10-05
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

2026-10-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: