• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/21
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் அறிக்கையின்படி சர்ச்சைக்குரிய எல்லைகள் போன்ற பகுதிகளில், சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், ஆக்கிரமிப்புக்கள் மற்றும் வற்புறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கும் இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், வளர்ந்து வரும் சீன ஆக்கிரமிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி பைடனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் வகைப்படுத்தப்படாத பகுதியொன்று உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான அணுகலை உறுதி செய்வதற்கும் அதன் திறனை மேம்படுத்த இந்தியாவுடனான இருதரப்ப உறவகளை வலுப்படுத்தும் செயற்பாடுகளை எங்கள் பாதுகாப்பு கூட்டாண்மையை திணைக்களம் முன்னெடுக்கும் என்றும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கையில், மிக முக்கியமாக சீனா சாவால்களை அளிப்பதாக சுட்டிக்காட்டியிருப்பதோடு ரஷ்யா வெளிநாட்டிலும் தாயகத்திலும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை விடுகின்றமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டு வரும் தீவிர சவாலானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தையும் உள்ளடக்கியதாகவே உள்ளது என்றும், அறிக்கை மேலும் கூறுகிறது.

விசேடமாக, கிழக்கு சீனக் கடல் மீது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான சீனாவின் பிரசாரங்களில் இருந்து ஏனைய நாடுகளை விடுபடச் செய்வதற்கு, அமெரிக்கக்கொள்கை மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, நேச நாடுகள் மற்றும் கூட்டாளர் முயற்சிகளை திணைக்களம் ஆதரிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தாய்வான் ஜலசந்தி, தென் சீனக் கடல் மற்றும் இந்தியா போன்ற சர்ச்சைக்குரிய எல்லைகளில் அமெரிக்கா கூட்டுச்செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதன் தேசிய பாதுகாப்பு உத்தியில் அணு நிலை ஆய்வு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு ஆய்வு ஆகியவை உள்ளக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யூரியா உரத்தை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Next Post

லடாக் விமானநிலையத்தை மேம்படுத்த இந்தியா திட்டம்

Related Posts

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 
ஆசிரியர் தெரிவு

2026-01-30
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்
இந்தியா

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
இந்தியா

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2026-01-30
இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

2026-01-29
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
இந்தியா

நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

2026-01-28
Next Post
லடாக் விமானநிலையத்தை மேம்படுத்த இந்தியா திட்டம்

லடாக் விமானநிலையத்தை மேம்படுத்த இந்தியா திட்டம்

இந்தியா – பிரித்தானியா விரைவில் அடுத்தசுற்று வர்த்தக ஒப்பந்த பேச்சு

இந்தியா - பிரித்தானியா விரைவில் அடுத்தசுற்று வர்த்தக ஒப்பந்த பேச்சு

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

இந்தியா – சுவீடன் புதுமையான ஒத்துழைப்புக்கள் வளர்கிறது - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் , நகர சபை தலைவருக்கும் இடையில்  கைகலப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ்

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம்

2026-01-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.