• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவு !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/12/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் (திருத்தம்) சட்ட விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், உள்ளூராட்சி மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதன்படி 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெறமுடியும்: செல்லூர் ராஜூ

Next Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான இறுதி முடிவு விரைவில்!

Related Posts

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!
இலங்கை

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
Next Post
புத்தாண்டில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான இறுதி முடிவு விரைவில்!

இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா !

கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு!

கொழும்பு உட்பட பல பகுதிகளின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் !

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

0
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

0
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

0
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

0
வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

2026-06-18
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18

Recent News

வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

2026-06-18
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.