• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘தளபதி 67’ படத்திற்கு முன்பே 2 படங்களில் கமிட் ஆகும் லோகேஷ் !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/12/13
in சினிமா
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 67’ என்ற திரைப்படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது பார்த்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘தளபதி 67’ படத்தின் பூஜை சமீபத்தில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாகவும் இந்த பூஜையில் விஜய், அர்ஜூன், த்ரிஷா உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தை இயக்கும் பணி ஒரு பக்கத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதில் ஒரு படத்தில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தை ’ஆடை’ இயக்குனர் ரத்னகுமார் இயக்க இருப்பதாகவும் விக்ரம் நடிப்பில் உருவாக படத்தை தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரான மகேஷ் பாலசுப்பிரமணியம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 67 படத்தின் பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தயாரிக்க இருக்கும் இரண்டு படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு!

Next Post

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

Related Posts

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
Next Post
பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

கொரோனா அச்சுறுத்தல்: யாழ்ப்பாணத்தில் இரண்டு நகைக் கடைகள் மூடப்பட்டன

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் !

புதிய வரிக்கொள்கையை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.