• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சபாநாயகர் குழுவை சிறப்பாக நடாத்த பிரித்தானிய பிரமுகர்களுக்கான கூட்டத்தில் சாணக்கியன் ஆலோசனை

அமெரிக்க ஜனாதிபதி அழைத்துப்பேசுவார் என்ற நினைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளனர் – இரா.சாணக்கியன்

shagan by shagan
2022/12/15
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் ஜனாதிபதியுடன் பேசாமல் அமெரிக்க ஜனாதிபதி அவர்களை அழைத்துப்பேசுவார் என்ற நினைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளனரோ தெரியாது என மிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டவைகளில் கல்வி தொடர்பான அதிகாரங்களும் இருந்தன.கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பாடசாலைகள் ஒரு சில பாடசாலைகள் மாற்றப்பட்டு இன்று அந்த தேசிய பாடசாலைகள் என்பது ஒரு பெயர் பலகையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் எங்களின் கைகளில் வழங்கப்படவேண்டும்.தெற்குக்கு அமுல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் வடகிழக்குக்கு பொருத்தமாக அமையாது.வடகிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினை ஏனைய பகுதிகளில் மக்களின் பிரச்சினைகளில் வேறுபட்டதை அரசாங்கம் உணரவேண்டும்.

தற்போது ஜனாதிபதி அவர்கள் உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கான வேலைத்திட்டத்தினை உருவாக்கியுள்ளார்.அதுதான் வட்டாரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கை என்ற பெயரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.முறையான வகையில் மீளாய்வுசெய்யப்படாமல் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

தெற்கில் நான்கு ஐந்து வட்டாரங்களை வைத்துக்கொண்டு நகரசபையாக இயங்கும் இடங்களும் உண்டு.ஆனால் கிழக்கில் தமிழ் பகுதிகளில் கூடுதலான வட்டாரங்களைக்கொண்டு மாநகரசபைகளும் பிரதேசசபைகளும் இயங்குகின்றது.

சில பிரதேசசபைகளை இரண்டு பிரதேசசபைகளா மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துவரும் நிலையில் வட்டாரங்களை குறைத்து மேற்கொள்ளப்படும் சீரமைப்பு தமிழ் மக்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும்.

வடகிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினையென்பது மாறுபட்டதாகும்.நாடு முழுவதும் பொதுவான தீர்மானங்கள் எடுக்கும்போது தமிழ் மக்கள் அதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்த வரையில் அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் கூட தெரியாதவர்களாகவே அக்கட்சியினர் உள்ளனர்.அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அறிவதற்கு ஆவலாகயிருக்கின்றோம்.அவர்களின் ஒரேயொரு நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியலிலிருந்து ஒதுக்கிவிட்டு அதன் பின்னர் தங்களது அரசியல் நிலைப்பாடை அறிவிக்கும் வகையிலேயே அவர்களது திட்டம் உள்ளது.

ஒரு நாட்டின் ஜனாதிபதியுடன் பேசாமல் அமெரிக்க ஜனாதிபதி அவர்களை அழைத்துப்பேசுவார் என்ற நினைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளனரோ தெரியாது.இவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன.

சரத் வீரசேகர போன்ற இனவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்கின்றார் மாகாணசபையினை இல்லாமல்செய்யவேண்டும் என்றுகூறுகின்றார்.இதேகொள்கையுடனேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமாரும் செல்வராஜா கஜேந்திரனும் உள்ளனர்.இதனை வலியுறுத்தி வடகிழக்கு எங்கும் சவப்பெட்டியை வைத்து ஊர்வலம் சென்றார்கள்.

அரசியல் தீர்வினை 13வது அரசியலமைப்புக்குள் முடக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.13வது திருத்த சட்டத்தில் உள்ள மாகாணசபை முறைமையினைக்கொண்டு அதனை நாங்கள் இன்னும் பலப்படுத்தவேண்டும்.மாகாணசபை முறைமையில் பிழைகள் உள்ளது.அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.ஆனால் இவர்கள் எதுவும் வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.” என தெரிவித்தார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி பிரதானிகளுக்கும் இடையே முக்கிய சந்திப்பு!

Next Post

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை மீள ஆரம்பம்!

Related Posts

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு
அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி
இலங்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

2026-04-23
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!
இலங்கை

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

2026-04-23
Next Post
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை மீள ஆரம்பம்!

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

இந்திய கடற்படைத் தளபதி- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் சந்திப்பு!

இந்திய கடற்படைத் தளபதி- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

0
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.