அரசியலமைப்புச் சபையிலேயே தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாத தரப்பினரால், நாடு ஒருபோதும் சுபீட்சத்தை காணாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.