• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது? தயாரிப்பாளர் தகவல்!

Anoj by Anoj
2022/12/24
in சினிமா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்திய கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான முக்கிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும் என படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முதல் பாகத்துக்கு முந்தைய காலத்து கதையாகவோ அது இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்த காந்தாரா திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

8 கோடி ரூபாய் செலவில் தயாரான காந்தாரா திரைப்படம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. படத்தில் இடம்பெற்ற மாடு விரட்டும் காட்சியும், தெய்வகோலா என்கிற சாமியாட்ட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Related

Tags: 4காந்தாராகாந்தாரா திரைப்படம்தெய்வகோலாரிஷப் ஷெட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லைக்காவின் தயாரிப்பில் ‘ராங்கி’- மிரட்டும் டிரைலர் இதோ…

Next Post

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு

Related Posts

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

2026-04-23
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
Next Post
எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டில்  பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்-நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.