• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சபரிமலையில் 41 நாட்களில் 30 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

shagan by shagan
2022/12/28
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்தது. மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை வந்தனர்.

நேற்று மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்பனை காண கடந்த 41 நாட்களும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நடை திறந்த முதல் நாளிலேயே கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தனர்.

அதன்பின்பு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது. அதன்படி கடந்த 41 நாட்களில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 30 லட்சத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல கோவிலுக்கு வந்த பக்தர்கள் வாங்கிய அப்பம், அரவணை மற்றும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.222 கோடியே 98 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. அடுத்து மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14- ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் 30 ஆம் திகதி திறக்கப்படுகிறது. அன்று முதல் ஜனவரி 20-ந் திகதி வரை நடை திறந்து இருக்கும்.

இதுபற்றி கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறும்போது, மண்டல பூஜையின்போது பக்தர்கள் கோவிலில் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மாற்று திறனாளிகள், குழந்தைகள் தரிசனம் செய்ய சிறப்பு வரிசையும் உருவாக்கப்பட்டிருந்தது. இதுபோல மகர விளக்கு பூஜையின் போதும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விஜய் அரசியல் வருகை பற்றி எங்களுக்கு தெரியாது – ஷோபா சந்திரசேகர்

Next Post

மக்களை பயமுறுத்தி கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் – சம்பிக்க

Related Posts

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

2026-08-06
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
Next Post
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

மக்களை பயமுறுத்தி கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் - சம்பிக்க

369 பொருட்களை புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் மீண்டு வந்த பொருளாதாரம் மீண்டும் மண்கௌவும் - நிதி அமைச்சு

முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு

விரைவில் வெளியாகின்றது 'பொன்னியின் செல்வன் -2'

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.