புதிய வருடத்தில் அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பித்து வைத்து இன்று (02) கட்சி அலுவலகத்தில் பேசிய போதே கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.