உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது.
இன்று நண்பகல் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளதாக சட்டத்தரணி ந.காண்டீபன் தெரிவித்துள்ளார்.