தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளமை, தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் அச்சத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.














