• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
மனதை கிரங்கடிக்கும் ‘புது வித Feel’

மனதை கிரங்கடிக்கும் ‘புது வித Feel’

Anoj by Anoj
2023/02/21
in சினிமா
72 1
A A
0
34
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சதிஷ் கிருஸ்ணனின் இயக்கம்- சர்வலோகநாதன் பவித்தரனின் (எஸ்.பி) மனதை மயக்கும் இசையில் உருவாகியுள்ள ‘புது வித Feel‘ என்ற பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

றோய் ஜெக்ஸின் இனிமையான குரலில் பாடலாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் நிச்சயமாகவே ஒரு ‘புது வித Feel‘ தான்.

இசைக்கு வலுசேர்த்துள்ள இசைக்கலைஞர்கள் ஹருன் ராஜா, Synth and Rhythm Arrangements, றோய் ஜெக்ஸ் மற்றும் லவன் ஆகியோரின் படைப்பு பெறுமதி மிக்கது.

புஸ்ஸல்லாவ கணபதியின் ஆழமான வரிகள் கேட்போரின் செவிகளை மட்டுமல்ல, மனதையும் தொட்டுச் செல்கின்றது.

மெய்சிலீர்க்க வைக்கும் பாடலின் காணொளியின் பிரமிப்பை வடிமைத்த, வரைகலை நிபுணர் நிரஞ்சனின் (நிரா சாமி) கை வண்ணம், பாடாலை மேலும் மெருகூட்டியிருக்கின்றது என்றால் இது மிகையாகாது.

செவி வழிக்கு மட்டுமல்ல கண் வழியேவும் இந்தப் பாடல் ரசிக்கப்படுவதற்கு நிரஞ்சனின் கை வண்ணம் முக்கியமானது.

அதேபோல, கே.எஸ். கண்ணனின் வர்ணம் காணொளியின் அழகை இரட்டிப்பாக்கியுள்ளது.

தரங்க டிலானின் கண்ணுக்கு இதம் தரும் ஒளிப்பதிவில் சிக்கியுள்ள கொலின் டில்ஷான், சுஹந்தி, மனோஜ் குமார், சுலுக்ஷன், திமன், பிரகாஷ், விரோஷன், தகுஷ் மற்றும் ஹிருனின் நடிப்பும் நடனமும் பிரமாதம்.

மொத்தத்தில் ‘புது வித Feel‘… இதுதான் நாங்க கேட்ட Feel

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனையும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் ரஷ்யா விஞ்சிவிட முடியும் என்று நினைப்பது தவறானது: பைடன்

Next Post

அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி!

Related Posts

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

2026-04-23
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
Next Post
அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி!

அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி!

நாடாளுமன்றத்திற்குள் எதிர்கட்சியினர் போராட்டம்!

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

தற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் - எச்சரிக்கும் எதிர்க்கட்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

2026-04-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.