2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் கொள்வனவிற்கான QR முறையை இடை நிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு தரவுகளை மீளாய்வு செய்து,ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.