• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமது கட்சியை பயன்படுத்தி வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபடுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

தமது கட்சியை பயன்படுத்தி வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபடுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

shagan by shagan
2023/03/01
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில்   வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து  நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் “நானோ எனது கட்சியோ, எமது கட்சி உறுப்பினர்களோ இது பற்றி எந்த வித நிதி சேகரிப்பிலும் இறங்கும் படி எவரையும் கோரவில்லை.

எனது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இத்தால் இதனைத் தெரியப்படுத்தி இவ்வாறாகப் பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எவரும் பங்களிப்பு எதையும் வழங்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந் நிதி சேகரிப்பானது இலங்கையிலிருக்கும் சிலரின் ஆதரவுடன் தமது சொந்த நலன்களுக்காகக் கூட இடம்பெறக்கூடும். அப்படி யாராவது எமது கட்சியின் சார்பில் ஆதரவு மேலீட்டால் செயற்பட்டுவரின் அவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அரசியல் கட்சிகளின் நிதி அறிக்கைகள் வருடா வருடம் தேர்தல் ஆணையாளருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் தவறாது அனுப்பப்பட வேண்டுவன.

சென்ற ஆண்டுக்கான அறிக்கையை அனுப்புமாறு ஆணைக்குழு இப்பொழுது கோரியிருக்கின்றது. அவ் அறிக்கைளை இப்பொழுது நாம் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம்.

அப்படி இருக்கையில் இக் கணக்கு அறிக்கைகளில் காட்டப்படாது நிதி சேகரிக்கப்பட்டு செலவழிக்கப்படாது இருப்பதையோ அல்லது அந் நிதி எமது கட்சி சார்பில்  செலவு செய்தமைக்கு அத்தாட்சியையோ பெற்று அது நிரூபிக்கப்பட்டால் கட்சியின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுவது மட்டுமன்றி பொய்யான கணக்கறிக்கைகளை தயாரித்து அனுப்பியமைக்காக கட்சியின் பதிவைக்கூட இரத்துச்செய்வதற்கு இடமிருக்கின்றது.

எனவே தயவு கூர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் எமக்கு தெரியாமல் ஈடுபட வேண்டாமென வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இருக்கும் அன்பான ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் தயவுடன் வேண்டி நிற்கின்றேன். நாங்கள் ஏற்கனவே வங்கி கணக்கு விபரங்களுடன் எம் மக்களிடம் இருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளோம்.

அதன் படி நன்கொடைகள் குறித்த வங்கிக்கணக்கிற்குப் போடப்பட்டால் உரிய இரசீதுகள் அனுப்பப்படுவன. எமது சார்பில் என்று கருதி தனிப்பட்டவர்களுக்குக் கூட பணத்தைக் கொடுப்பதை என் தமிழ் உறவுகள் தவிர்க்க வேண்டும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு தள்ளுபடி !

Next Post

நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நடைமுறை !

Related Posts

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!
இலங்கை

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
இலங்கை

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!
இலங்கை

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

2026-04-23
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி
இலங்கை

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

2026-04-23
Next Post
எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்!

நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நடைமுறை !

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக நாடாளுமன்றில் விவாதம்!

கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

0
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

0
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

0
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

0
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

2026-04-23
ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

2026-04-23

Recent News

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

முறையான தடுப்பூசி திட்டத்தினால் இலங்கையர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.