• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் முதலுதவி செயன்முறை பயிற்சி நெறி ஆரம்பம்!

shagan by shagan
2023/03/10
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , இலங்கை செங்சிலுவை சமூகத்துடன் இணைந்து முதலுதவி செயன்முறை பயிற்சி நெறியினை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் அண்மையில் ஆரம்பித்தனர்.

இவ் முதலுதவி பயிற்சியின் போது பாடசாலைகளிலும் ,சமூகங்களிலும் ஏற்படுகின்ற மருத்துவ அவசர நிலைமைகளில் முறையான மருத்துவ உதவி கிடைக்கப்பெறும் வரை எவ்வாறு அதனை கையாளுதல் தொடர்பான செயன்முறை விளக்கங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.

இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் தன்நம்பிக்கையுடையவர்களாகவும் ,நற்சுகாதார பழக்கவழக்கங்களை தெரிந்தவர்களாகவும்,அவசர நிலமைகளில் உதவும் மனப்பாங்கை பெற்றவர்களாகவும் உருவாக்கப்படுவார்கள்.

இப்  பயிற்சி நெறியானது பொது வைத்திய நிபுணர் வைத்தியர் க.சத்தியமூர்த்தி,மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் பகீரதன், வல்வெட்டிதுறை பிரதேச வைத்தியசாலை பெறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் வே.கமலநாதன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிராந்திய இணைப்பாளர். வைத்தியர் வி.தர்ஷன் மற்றும் இலங்கை செங்சிலுவை சமூகத்தினரகன் பங்கு பெற்றதலுடன் இடம் பெற்றது.

இதற்கு பிரதான அணுசரனையை நெல்லியடி மெடிக்கல் சென்ரர் வழங்கியிருந்தது. அதன் நிறுவுனரால் முதலுதவி பெட்டியொன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இவ் முதலுதவி பயிற்சி நெறியானது ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு!

Next Post

அரசாங்கத்தின் இரு முக்கிய இணையத்தளங்களிற்கு ஹக்கர்கள் ஊடுருவல்!

Related Posts

18 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 5 சீனப் பிரஜைகள் கைது!
இலங்கை

2026-03-17
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

2026-03-17
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

2026-03-17
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

2026-03-17
Next Post
அரசாங்கத்தின் இரு முக்கிய இணையத்தளங்களிற்கு ஹக்கர்கள் ஊடுருவல்!

அரசாங்கத்தின் இரு முக்கிய இணையத்தளங்களிற்கு ஹக்கர்கள் ஊடுருவல்!

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது – அருட்தந்தை மா.சக்திவேல்!

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது - அருட்தந்தை மா.சக்திவேல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

18 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 5 சீனப் பிரஜைகள் கைது!

0
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

0
ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

0
ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.