இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் இப்போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தங்குகின்றனர்.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களால் வெற்றி பெற்று 3 போட்டிகளில் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.