• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கோபோ டெல் ரே: பார்சிலோனாவை வீழ்த்தி ரியல் மெட்ரிட் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2023/04/06
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

கோபோ டெல் ரே கால்பந்து தொடரின் அரையிறுதி இரண்டாவது லெக்கில், ரியல் மெட்ரிட் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், 4-1 என்ற கோல்கள் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கேம்ப் நவ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரியல் மெட்ரிட் அணி, பார்சிலோனா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், 4-0 என்ற கோல்கள் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி, அபார வெற்றிபெற்றது.

இதில் ரியல் மெட்ரிட் அணி சார்பில், வினிசியஸ் ஜூனியர் 46ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கரீம் பென்ஸிமா 50, 58ஆம் மற்றும் 80ஆவது நிமிடங்களில் என மூன்று கோல்களும் அடித்தார்.

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி லா கார்டுஜா விளையாட்டங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ரியல் மெட்ரிட் அணி, ஓசசுனா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Related

Tags: இறுதிப் போட்டிஓசசுனா அணிகோபோ டெல் ரே கால்பந்துரியல் மெட்ரிட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கத்திற்கு சொந்தமான வளங்களை மாத்திரம் தேசிய வளங்களாக கருதக்கூடாது என வலியுறுத்து!

Next Post

தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானம்!

Related Posts

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
Next Post
தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானம்!

தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை!

போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது – அரசாங்கம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

M5 Pro & M5 Max: ஆப்பிளின் சக்திவாய்ந்த புதிய சிப்கள் இப்போது தயார்!

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.