• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் – ஜனாதிபதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/05/05
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக்  பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு  இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு  மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு  சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில்,   காலத்தால் அழியாத  கௌதம புத்தரின் தத்துவம் ஆறுதலுக்கான வழியாக அமைந்துள்ளது.

எனவே, இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து இயல்பு வாழ்க்கையை உருவாக்குவதற்கான சவாலை முறியடிக்க, புத்தர் கூறியது போல் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவது அவசியம்.

பௌத்த தத்துவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கருணை, இரக்கம், சாந்தம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய நான்கு நற்பண்புகளைப் பின்பற்றி நாம் அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும்.

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வெசாக் அனுஸ்டானங்கள், அறியாமை இருளை அகற்றி இலங்கையை மறுமலர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் வரமாக அமையட்டும். அனைத்து உயிர்களுக்கும் இன்பமான வெசாக் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத நல்லிணக்கத்தைப் போற்றுபவர்களே பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் – சஜித்

Next Post

இலங்கையால் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கமுடியும் – I.M.F நம்பிக்கை

Related Posts

ஹட்டன் குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!
இலங்கை

ஹட்டன் குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

2026-10-22
இலங்கையில் மழை மேலும் தீவிரமடையும்! ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை
இலங்கை

இலங்கையில் மழை மேலும் தீவிரமடையும்! ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை

2026-10-22
வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு பொறியியலாளர்கள் கோரிக்கை!
இலங்கை

வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு பொறியியலாளர்கள் கோரிக்கை!

2026-10-22
தெதுரு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கை

தெதுரு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-10-22
சட்ட நடவடிக்கையில் புதிய திருப்பம்! சலே மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் நிராகரிப்பு!
இலங்கை

சட்ட நடவடிக்கையில் புதிய திருப்பம்! சலே மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் நிராகரிப்பு!

2026-10-22
மின்சாரப் பாவனையாளர்களின் கவனத்திற்கு — முக்கிய அறிவிப்பு!
இலங்கை

மின்சாரப் பாவனையாளர்களின் கவனத்திற்கு — முக்கிய அறிவிப்பு!

2026-10-22
Next Post
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

இலங்கையால் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கமுடியும் – I.M.F நம்பிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளது – சுகாதாரப்பிரிவு

எலிக்காய்ச்சல் பரவும் வீதமும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் – சாகர

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
ஹட்டன் குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

ஹட்டன் குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

0
பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5% ஆக உயர்வு! பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மக்களுக்குக் கூடுதல் சுமை

பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5% ஆக உயர்வு! பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மக்களுக்குக் கூடுதல் சுமை

0
இலங்கை அணியின் அடுத்த சவால் இன்று! இங்கிலாந்துடன் பலப்பரீட்சை!

இலங்கை அணியின் அடுத்த சவால் இன்று! இங்கிலாந்துடன் பலப்பரீட்சை!

0
பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்! 75 வயதில் சென்னையில் உயிரிழப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: