முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்களை எழுப்பியதோடு, பதாததைகளை ஏந்தியவாறும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,