சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong இற்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் கென்யா நாடுகளுக்கு சமீபத்தில் உத்தியோகப்பூர்வமாக விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சிங்கப்பூர் பிரமதர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,