ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உள்ளிட்டோருக்கே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை, குறித்த பகுதிக்குள்ளும் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம் போன்ற இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.