• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
One Galle Face Mall இல் நடந்த தாக்குதல் சம்பவம் : கலால் அதிகாரிகள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 3
A A
0
31
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு One Galle Face Mall இல் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கலால் திணைக்கள அதிகாரிகளை களப்பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான சம்பவம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த வளாகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள பீட்சா உணவகத்தில் இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த உணவகத்தின் பிரதான சமையல்காரர் மற்றும் கலால் அதிகாரி ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பொது கலால் அதிகாரிகள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கலால் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அறிக்கை இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிபர் சேவையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து நிபுணர்கள் குழு முன்மொழிவு !

Next Post

பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் : மூன்று பாடசாலை மாணவர்கள் கைது

Related Posts

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு
இலங்கை

2026-04-25
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2023 வரவு செலவுத் திட்டம் : உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு புதுப்பிக்கப்படும் - வஜிர அபேவர்தன

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த ஒருவர் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

0
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர் படுகாயம்.

0
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

0
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

0
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

0
2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

2026-04-25
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர் படுகாயம்.

2026-04-25
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25

Recent News

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

2026-04-25
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர் படுகாயம்.

2026-04-25
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.