• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா?

முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/11
in உலகம், பல்சுவை
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தைச்  சேர்ந்த ஏக்கச்சாய் லக்‌ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனை படைத்திருந்தனர்.

இதுவே உலகின் மிக நீண்ட முத்தமென கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இப்போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதாலேயே  இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் இப் போட்டியின் விதிமுறைகள் மிகக் கடுமையாக இருப்பதால்  போட்டியாளர்கள் பல்வேறு சிக்கல்களைச்  சந்திக்க நேரிடும் என்று கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே இனியும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு சாத்தியமில்லை எனவும்  கின்னஸ் அமைப்பு விளக்கமளித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் புதிய முத்த சாதனைப் போட்டிக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வர கின்னஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி போட்டியின் போது குறிப்பிட்ட அளவு இடைவெளியில் 5 நிமிடம் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஓய்வு நேரத்தில் போட்டியாளர்கள் உண்பது, தூங்குவது, இயற்கை உபாதைகள் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் முத்தத்தில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் உதடுகளையும் பிரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இதனால் போட்டியாளர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் வலி ஆகியவற்றில் இருந்து போட்டியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும்  கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related

Tags: முத்தப் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

Next Post

வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

Related Posts

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்
சினிமா

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

2026-02-27
காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!
உலகம்

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

2026-02-27
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

2026-02-27
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!
இங்கிலாந்து

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

2026-02-27
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை
அமொிக்கா

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

2026-02-27
Next Post
வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

வட மாநிலங்களில் கனமழை - மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

EPF கொடுப்பனவுகளை வழங்கத் தவறும் பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள்!

EPF கொடுப்பனவுகளை வழங்கத் தவறும் பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள்!

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி திமன்றத்தில் மனு தாக்கல்

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி திமன்றத்தில் மனு தாக்கல்

0
இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

0
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

0
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

0
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.