• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கரை ஒதுங்கிய மர்மப் பொருள் சந்திராயன்-3யின் பாகமா?

கரை ஒதுங்கிய மர்மப் பொருள் சந்திராயன்-3யின் பாகமா?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/18
in இந்தியா, உலகம், தொழில்நுட்பம்
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகேயுள்ள கடற்கரையில், அண்மையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலோக பாகம் போன்று காணப்பட்ட குறித்த மர்மப் பொருளானது 2 மீற்றர் உயரமும், 2 மீற்றர் அகலமும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

ஏனைய நாடுகளுடன் நாங்கள் இது குறித்து தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றோம். அப் பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ரொக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறன.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொலிஸார் ”விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். குறித்த மர்ம பொருள் தாகவும் ரொக்கெட் பாகம் போன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Chandrayaan-3
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவர் வைத்தியசாலைகள் நாளை முடங்குமா?

Next Post

14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன்

Related Posts

துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!
அமொிக்கா

துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!

2026-04-19
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!
இந்தியா

வேதாந்தா கொதிகலன் வெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு !

2026-04-19
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

ஸ்காட்லாந்துக்கு திடீர் விஜயம் மேகொண்ட பிரதமர் ஸ்டார்மர் சர்வாரைச் சந்திக்காமல் தவிர்த்தமை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் சாடல்!

2026-04-19
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!
இங்கிலாந்து

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100-வது பிறந்தநாள்: நினைவைப் போற்ற புதிய அறக்கட்டளை!

2026-04-19
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!
இங்கிலாந்து

கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

2026-04-19
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

2026-04-18
Next Post
14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன்

14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன்

மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது – அமைச்சர் ஜீவன்

இரணைமடு குடிநீர்திட்டத்தை தொடர்வதில் அரசியல் பிரச்சினை - ஜீவன் தொண்டமான்

“நான் ரணில் விக்ரமசிங்க, ரணில் ராஜபக்ஷ அல்ல” தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி !!

"நான் ரணில் விக்ரமசிங்க, ரணில் ராஜபக்ஷ அல்ல" தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி !!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

0
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

0
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் உயிரிழப்பு!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

போதைப்பொருளுடன் பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் ஒருவர் கைது !

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மிதிக்காம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ‘மிதிகம லங்சி’யின் வழிநடத்தலாக இருக்கலாம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.