• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
கல்முனை பிரதேச செயலகத்தில் புதிய கணக்காளர் பதவியேற்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/19
in கிழக்கு மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை பிரதேச செயலகக்  கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான சம்மாந்துறையைச் சேர்ந்த கே.எம்.எஸ் அமீர் அலி இன்று(19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சம்மாந்துறையைப்  பிறப்பிடமாகக்  கொண்ட இவர் இலங்கை கணக்காளர் சேவையில்  1997ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்பட்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராகக்  கடமையாற்றினார்.

பின்னர் 2008ஆம் ஆண்டு தமன பிரதேச செயலகத்தில் கணக்காளராகவும், 2009ம் ஆண்டு அம்பாறை கச்சேரியில் கணக்காய்வு அத்தியட்சகராகவும், 2013 ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கணக்காளராகவும் 2020ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கணக்காளராகக்  கடமையாற்றியதோடு தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் கணக்காளராகக்  கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

இக்கடமையேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கணக்காளர் யூ.எல் ஜவாஹீர்,நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாக்கெடுப்பு இன்றி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

Next Post

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையாது : UPDATE

Related Posts

பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
அம்பாறை

2026-03-13
புதிய அரசாங்க அதிபரை சந்தித்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!
இலங்கை

2026-03-12
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு

2026-03-12
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

2026-03-11
Next Post
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையாது : UPDATE

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையாது : UPDATE

உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி வெளியாகியுள்ளது

நாட்டில்  2 டெங்கு மரணங்கள்!

நாட்டில் 2 டெங்கு மரணங்கள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.