இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்த அனூப் என்ற 23 வயது இளைஞன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான குறித்த சிறுமியை நேரில் சந்தித்து பழகி வந்துள்ள நிலையிலேயே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அனூப் என்ற குறித்த இளைஞனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். அதற்கிணங்க 4 ஆண்டு சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்ட்டுள்ளது.