மெக்சிகோவில் பஸ்வொன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ் வேககட்டுபாட்டை இழந்த நிலையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையிவ் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.