• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/07
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இதற்கு எதிராக நறுவிலிக்குளம் கிராம மக்களால் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதிலேயே இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஹிருரஸ் பவர் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட சுமார் 6 மின் காற்றாலை கோபுரங்களை கொண்ட குறித்த காற்றாலை மின்சக்தி நிலையமானது 15 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வைபவ ரீதியாக நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கு அமைச்சரினால் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக நறுவிலிக்குளம் கிராம மக்கள் போராட்டமொன்றையும் நேற்று மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நிலையத்தில் உள்ள காற்றாலை மின் கோபுரத்தினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு பல தடவை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் பெரும்பாலானோர் கடற்றொழிலை நம்பி வாழ்ந்து வருவதாகவும், இந்த நிலையில் இந்த செயற்பாட்டினால் கடற்றொழில் நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தோடு, காற்றாலை கோபுரங்களில் இருந்து வெளிவரும் சத்தத்தினால் இரவு நேரங்களில் உரிய முறையில் நித்திரை கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தங்களின் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்குள் அமைக்கப்பட்டுள்ள 2 மின் காற்றாலை கோபுரங்களையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

blank blank blank

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழப்பு : 80ற்கும் மேற்பட்டோர் காயம்

Next Post

தமிழ்நாடு – மண்டபம் அகதிகள் முகாமில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை!

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
Next Post
தமிழ்நாடு – மண்டபம் அகதிகள் முகாமில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை!

தமிழ்நாடு - மண்டபம் அகதிகள் முகாமில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை!

மீரிகமவில் மாணவனின் கழுத்தை வெட்டி கொள்ளை!

கடும் வரட்சியால் பாதிப்படையும்  வில்பத்து?

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.