• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக்: லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 135 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அணியிடம் போராடி தோற்றது லைக்காவின் ஜப்னா கிங்ஸ்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/07
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அவுரா அணி புள்ளிபட்டியலில் 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுகள் இழப்புக்கு ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் பெரேரா 41 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சொயிப் மாலிக் மற்றும் நுவான் துசார ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் மஹேஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தம்புள்ளை அவுரா அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக சொயிப் மாலிக் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

புந்துவீச்சில் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் நூர் அஹமட், ஹெய்டன் கெர் மற்றும் பினுர பெனார்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக்: லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 135 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Next Post

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

Related Posts

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!
கிரிக்கெட்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

2026-04-29
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!
இலங்கை

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
Next Post
இலங்கை கிரிக்கெட்டின் நிதி மோசடி குறித்த விவாதம் அடுத்த அமர்வில்

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

மாணவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்   

மாணவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்  

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி !

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி !

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

0
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

0
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

0
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

0
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.