இந்தியாவின் 76வது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட நிலையில் டில்லியில் ராஜ்காட் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதுடன், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.