• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சொந்த வீட்டிற்கு அழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  ஆசிரியர் கைது

Kavipriya S by Kavipriya S
2023/08/16
in இலங்கை, மலையகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார்இ ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார். அவ்வாறே மாணவியும் சென்றுள்ளார். அதன்போதேஇ ஆசிரியர் அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனைக்காக மாணவிஇ பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து

Next Post

டயானாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செப்டம்பர் 14 இல் விசாரணைக்கு !

Related Posts

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !
இலங்கை

2026-06-19
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது
இலங்கை

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
Next Post
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து ? இன்று தீர்ப்பு

டயானாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செப்டம்பர் 14 இல் விசாரணைக்கு !

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா : லியோ திரைப்படத்தின் புதிய சாதனை

பசறை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பசறை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

0
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

0
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

0
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

0
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

0
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

2026-06-19
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

2026-06-19
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19

Recent News

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

2026-06-19
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.