புதுடெல்லியிலுள்ள லடாக்கில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இராணுவ வீர்ர்கள் பயணித்த வாகனமொன்று நேற்றிரவு கியாரி நகருக்கு அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 09 இராணவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 35 இற்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.