சுகாதார அமைச்சின் அதிகாரிகளை இன்று அரச கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழு சுகாதார அமைச்சுக்கு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனமும் இன்று (20) அரச கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.