பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் அவர் கையளித்துள்ளா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வெளிநாட்டு ஒன்றின் ஆலோசகராக பணிபுரியும் ஒருவரை நியமிக்க எரிசக்தி அமைச்சர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது