• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
விஜய் இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: இது ‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் பரிசு!

Anoj by Anoj
2023/10/10
in சினிமா
70 0
A A
0
41
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகெங்கிலும் உள்ள பல கோடி விஜய் இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளான்று, இதுவரை காலமும் ஏக்கத்தில் இருந்த இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கின்றது.

ஆம்! விஜய்யின் திரைப்படம் வெளியாகின்றது என்றாலே இரசிகர்களினால் பல்வேறு வகையில் கொண்டாடட்டங்கள் நிகழும் இந்தக் காலக்கட்டத்தில், ஆரோக்கியமான முயற்சியை கையில் எடுத்துள்ளார் ‘இசை பிரியன்’ எஸ்.பி.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இசை மற்றும் காணொளிகள் மூலம் புதுமையான மற்றும் வித்தியாசமான படைப்புக்களை உருவாக்கும் ‘இசை பிரியன்’ எஸ்.பி., இம்முறை லியோ படத்திலேயே உள்ள அறிமுக குத்துப் பாடலுக்கு நிகராக ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

சிவபானி சர்வலோகநாதனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்னு உட்டா’ எனும் ஆரம்பமாகும் இந்தக் குத்துப்பாடல், எதிர்வரும் 19ஆம் திகதி மாலை 6மணிக்கு யூடிப் வலைத்தளத்தில் வெளியாகவுள்ளது.

கடந்த முறை வெளியான ‘வாடி வாடி’ பாடல், இரசிகர்கள் மத்தியில் எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவு இந்தப்பாடலும் கொண்டாட்ட வரிசையில் இணையயும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக இந்தப் பாடலிலும் கடந்த வெற்றி கூட்டணி இணைய, இந்தப் பாடல் மீதான எதிர்பார்ப்பு ஒருபடி எகிறியுள்ளது.

இந்தப் பாடலுக்கு எஸ்.பி. வரியமைக்க கம்பீரமான குரலில் ரோய் ஜெக்ஸன் மிரட்டியிருக்கிறார். கண்ணனின் இயக்கம் இந்தப் பாடலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் சென்றிருக்கின்றது எனலாம். கூடவே எடிட்டர் பணியையும் செவ்வனே செய்துள்ளார் கண்ணன்.

ஒவ்வொரு படைப்புக்கும் உயிரூட்டம் கொடுப்பதில் வல்லவரான நிரா சாமியின் சிஜி மற்றும் அனிமேஷன் கடந்த பாடலை விட ஒரு பிடி மேலே பேசப்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் வித்தியாசமான கோணங்களில் படம்பிடிக்கும் ஒளிப்பதிவாளர் நவீன் குட்டியின் உழைப்பும், இந்தப் பாடல் வெளியான பின்னர் நிச்சயம் பேசப்படும்….

விஜய்யின் திரைப்படங்கள் என்றாலே குத்துப் பாட்டுக்கு பஞ்சமிருக்காது என்பது யாவரும் அறிந்த விடயமே என்றாலும், ‘எது பேசப்படுகின்றதோ அதுவே போற்றப்படும்’ என்பதையும் இந்தப்பாட்டு நிரூபிக்கும்…

காத்திருங்கள்…

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கவினின் திருமணம் குறித்து  முதல் முறையாக மனம் திறந்தார் லொஸ்லியா!

Next Post

பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !

Related Posts

கென் கருணாஸின் ‘யூத்’ மார்ச்​சில் வெளி​யாகிறது
சினிமா

2026-02-04
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

2026-02-02
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

மெலனியா டிரம்ப் ஆவணப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்​மான் பங்கேற்பு

2026-01-31
Next Post
பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !

பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !

விமான சுழற்சி கட்டண விதிமுறையை திருத்த அமைச்சரவை அனுமதி

314 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.