அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். காசா மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் அவர் இஸ்ரேலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க ஜனாதிபதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது புதிதாக நிறுவப்பட்ட அவசர அமைச்சரவை பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.