• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தளபதி இரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் வைத்த ‘இசை பிரியன்’ எஸ்.பி.

Anoj by Anoj
2023/10/20
in சினிமா
69 0
A A
0
31
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

இளைய தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்பட வெற்றியை இரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு ‘இசை பிரியன்’ எஸ்.பி. செம்ம ட்ரீட் வைத்துள்ளார்.

பொதுவாக இளைய தளபதி விஜய்யின் படங்களில், திரைப்படம் ஆரம்பமாகிய சிறிது நேரத்திலேயே இன்ட்ரோ பாடல் இருக்கும். ஆனால், லியோ திரைப்படத்தில் அந்தப் பாடல் இரண்டாவது பாதியிலேயே இருந்ததால் ஏக்கத்தில் இருந்த இரசிகர்களுக்கு ‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் ‘ஒன்னு உட்டா’ குத்துப்பாடல் ஆறுதலை அளித்துள்ள அதேவேளை இரசிகர்களை ஆட்டம் போடவும் வைத்துள்ளது என ‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் இரசிகர்கள் சமூகவலைதளங்களில் புகழாரம் சூட்டிவருகின்றனர்.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதற்கு அமைய நேற்று (வியாழக்கிழமை) சிவபானி சர்வலோகநாதனின் தயாரிப்பில் உருவாகிய ‘ஒன்னு உட்டா’ எனும் ஆரம்பமாகும் குத்துப்பாடல், மாலை 6 மணிக்கு i Musician official i R star SP யூடிப் வலைத்தளத்தில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுவரை காலமும் இனிமையான மற்றும் இதமான பாடல்களை தனது இரசிகர்களுக்கு பரிசளித்துவந்த ‘இசை பிரியன்’ எஸ்.பி., இம்முறை புதிய முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியையும் கண்டுள்ளார்.

லியோ திரைப்படம் எவ்வாறு வெற்றியளித்துள்ளதோ, அதே வெற்றியை ‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் ‘ஒன்னு உட்டா’ குத்துப்பாடலும் பதிவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது. பாடல் கேட்க தூண்டாதவர்களையும் ஒரு கணம் தாளாட்டம் போட வைக்கும் ‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் இசை, இந்த வெற்றியை உறுதிசெய்துள்ளது.

ரோய் ஜெக்ஸனின் கம்பீரமான குரலும் இந்தப் பாடலின் வெற்றிக்கு பங்களித்திருக்கின்றது. கண்னை மயக்கும் கண்ணனின் எடிட்டிங் கதை சொல்ல, நிரா சாமியின் சிஜி மற்றும் அனிமேஷன் பிரம்மிக்க வைத்துள்ளது.

கடந்த வெற்றி கூட்டணியை வெற்றிகரமாக இணைத்து வெற்றி கண்டுள்ள ‘இசை பிரியன்’ எஸ்.பி.க்கு ஆதவனின் வாழ்த்துக்கள்.

உங்களின் அடுத்தப் படைப்பினை எதிர்பார்க்கின்றோம்…

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தல,தலைவர்,ஷாருக்கின் வசூலை முறியடித்தது லியோ

Next Post

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

Related Posts

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
Next Post
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

2023 உலகக்கிண்ணம்  : பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் பலப்பரீட்சை

லியோ முதல் நாள் வசூலே இவ்வளவா? சாதனை படைத்த லோகி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.